book

தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்

Tamilnaatil Sathi Ennum Tharpali Vazhakkam

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் சிவ. முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381343890
Add to Cart

சதி வழக்கம் இதிகாசங்களில் குறிப்பிடப்படவில்லை. கணவனின் சிதையில் உடன்கட்டையேறும் பெண் நரகத்திறகுச் செல்வாள் என்ற ‘மகா நிர்வாண தந்திரம்’ என்னும் சாக்த நூலில் கூறப்பட்டுள்ளது. வடமொழி இலக்கிய கர்த்தாக்களான பாணர், சுத்ரகர் போன்றோர் உடன்கட்டையேறுவதை எதிர்த்துள்ளனர். - மு.அருணாசலம்