book

நொடி நேர அரை வட்டம்

Nodi Nera Arai Vattam

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாண்ஜி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381343968
Add to Cart

ஒரு மின்னல் கீற்றுச்
சிறு துள்ளல்.
நீரிலிருந்து உருவி
வெற்று வெளியில்
அரை வட்டமிட்டு
நீருள் செருகியது
ஒற்றை மீன்.
என்றோ பார்த்த மகாநதி
இன்றுவரை பாய்வது
அந்த நெடிநேர
அரைவட்டத்தின்
கீழேதான்.