book

உயர்நிலைக்கு ஓர் எளிய வழி (திருக்குறள் அனுபவ விளக்கம்)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. இராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432878
Add to Cart

குறள்வழி வாழ்க்கையின் உயர்வழிகளை எளுமையாக எடுத்தியம்பும் நூல், ஒரு மனிதனின் உயர்வு அவன் தேடிவைத்திருக்குக்கூடிய பொருள்களிலோ, சொத்துக்களிலோ, தினம் அனுபவிக்கும் சுகபோக வசதிகளிலோ இல்லை. மாறாக  அவன் கொண்டொழுகும் சீரிய வாழ்க்கைக்கு அடிப்படையான சிந்தனையிலேயே பொதிந்துள்ளது என்கிற உண்மையை தெளிவாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் மிக எளிதாக உயர்நிலையை அடைவதற்கான வழிவகைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.