book

தசா புத்தி பலன்கள் 7 ம் பாகம் துலாம் லக்னம்

Dhasaabudhdhi Palangal (Thulaam)

₹500
எழுத்தாளர் :மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :575
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184463750
Add to Cart

இதற்குமுன் வெளியாகிய என்னுடைய நூல்கள் யாவும் உங்களின் ஜோதிட ஞானம் உயர்வடைய வெகுவான உறுதுணையாக இருந்தது என்பது நீங்கள் என் நூல்களுக்கு அளிக்கும் பேராதரவு மற்றும் கடிதங்கள் - தொலைபேசி - அலைபேசி உரையாடல்கள் மூலம் புலப்படுகின்றது. உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே "தசாபுத்தி பலன்கள்'' என்ற தலைப்பிலான மேஷ லக்னம் முதல் மீன லக்னம் வரையிலான 12 நூல்களின் வரிசையில் 7-வதாக துலாம் லக்ன தசாபுத்தி) பலன்கள் வெளியாகி உங்கள் கைகளில் தவழ்ந்து நீங்கள் படித்துணர்வதற்காக உள்ளது.