book

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் துளிகள் 150

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184466003
Add to Cart

இந்தப் பாரினைக் குலுக்கிய பாரதத் துறவி; துறவிகளிலும் தனக்கு நிகர், தானே ஆன அரசியல் துறவி. பாரத மனித்திருநாடே, தான் என்று உருவகித்து வாழ்ந்த முழுமையான தேச பக்த துறவி; நவீன இந்தியாவின் , ஞானாசிரியர், இந்திய ஆன்மீகமும் மேற்கு நாடுகளின் அரசியலும் இணைந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை எம்மதமும் சம்மதம் என்ற பொது நெறிப் பெரியார்.ஏழை எளிய மக்களுக்காகக் காலம் முழுவதும் இதய இரத்தம் பெருக்கிய கருணைக்கடல்; தீர்க்க தரிசிகளில் தீர்க்க தரிசி; நாவலர்களில் பெரு நாவலர்; துறவி உடையில் திகழ்ந்த புரட்சிவேள்; இந்திய மண்ணில் சோஷியலிசக் கருத்தை வரவேற்ற முதல்வர், பேச்சில், நடையில், பார்வையில் வீராதிவீரர்; காட்டுத்தீ கர்ஜிக்கும் சிங்கம்; கர்மத்தில் அகர்மத்தைக் கண்டவர் இருபதாம் நூற்றாண்டைக் காட்டி மறைந்த மானுடன் இவர்தான் சுவாமி விவேகானந்தர்,