book

நிழலின் வடுக்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன், சி. ராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :210
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

நிழலின் வடுக்கள் நாவலுக்காக 1962-ல் கேரள சாகித்திய அகாடமி விருது  பெற்றிருக்கிறார். 87-ல் அபுதாபி மலையாளம் விருது, 88-ல் சாகித்திய அகாடமி விருது 89-ல் இந்த வருட எழுத்தாளர் என்ற  IPFA  விருது 90-ல் வயலார் விருது ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். நிழல்பாடுகள் என்ற தலைப்புக் கொண்ட இந்த நாவலின் மூலநூல் மாத்ருபூமி பத்திரிகை நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று மாத்ருபூமியில் தொடரகாவும் வெளிவந்தது.