book

சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்

Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184463309
Add to Cart

என்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்து எனது படைப்புக்கள் பல வருடங்களாக ஒலிபரப்பாகி எனக்கு வழங்கும் நண்பர் பாண்டியன் வருகின்றன. இந்த வாய்ப்பை அவர்களுடைய ஊக்கத்தினால் நான் ஏராளமான சுற்றுச்சூழல் குறித்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வானொலியில் ஒலிபரப்பான இந்தத் தகவல்களை சற்று விரிவாக்கி கட்டுரையாகச் செய்து நூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறேன். இவை மாணவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடியவை. நாமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெறுவதற்கும், அதன் விளைவுகளைப் பற்றி அறிவதற்கும், இந்த நூல் பெரிதும் உதவும்.