book

வாத, குன்ம, சிறுநீர் நோய்களுக்கு எளிய மருத்துவங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனுப்பப்பட்டி ப.சு. மணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :2012
ISBN :9788189796723
Out of Stock
Add to Alert List

அனுப்பபட்டி திரு ப.சு.மணியன் அவர்கள் ஒரு சிறந்த அனுபவமுள்ள சித்த மருத்துவர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலநூறு மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த மனிதத் தேனி இவர்.சுமார் 15க்கும் மேற்பட்ட பலவகை நூல்களை எழுதியுள்ளார். சித்த மருத்துவம், அன்றாட வாழ்க்கை நெறிமுறைகள், யோகம், ஞானம் போன்ற மிகச்சிறந்த நூல்களை எழுதியுள்ள இவர் “சித்தர் ஞான பீடம்" என்ற அமைப்பை நிறுவி 10 ஆண்டுகளுக்கும் மேலாக யோக, ஞான ரகசியங்களை கற்றுத் தருகின்றார். தீட்சையும் அளித்து தெளிந்த நல்சீடர்களையும் உருவாக்கியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் வைத்தியத்தையும், தமிழ் ஞானத்தையும் தொண்டாகச் செய்து வருகின்றார்.