சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள்
Sinthanaiyai Thuntum Siruvar kathaigal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேனி எஸ். மாரியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462883
Add to Cartதமிழகத்தில் பல நகைச்சுவை நூல்களையும், அறிஞர்களின் வாழ்க்கை
சம்பவங்களையும், பொது அறிவு நூல்களையும் எழுதி வாசகர்களின் மனதில் தனியாக
ஒரு இடத்தைப் பிடித்தவர் தேனி எஸ். மாரியப்பன். இவர் எழுதிய
'குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் குழந்தை களிடமும்,
சிறுவர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. உரத்த சிந்தனை அமைப்பினரால்
சிறந்த நூலுக்கான பாராட்டும், பரிசும் பெற்றவர்.
அதனைத் தொடர்ந்து சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் என்ற நூலைப் படைத்துள்ளார். இதுவும் உண்மையில் சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய இளையசமுதாயத்திற்குத் தேவையான நல்ல கதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் முடிவில் தன் முத்திரையை (விளக்கத்தை) கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
அனைத்துப் பள்ளி, கல்லூரி நூலகங்களில் இருக்க வேண்டிய நூல். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். பெரியவர்களும் படித்துப் பயனடையலாம்.!