book

அழகோ அழகு

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :126
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788123416628
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், காவியம், பொக்கிஷம்
Out of Stock
Add to Alert List

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பனைகளைச் சேர்த்தும் சிறுவர்கள் விரும்பத்தக்க வகையில் அக்கதைகள் அமைந்திருக்கும். ஏடுகளில் எழுதப்படாமல் வாய்மொழியாக்க் கூறக் கேட்ட கதைகளும் பிற்காலத்தில் ஏடுகளில் எழுதப்பட்ட கதைகளும் இலக்கிய வகைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறுகதைகள் குறுகிய கால அளவில் படித்து முடிக்கக்கூடிய தன்மையில் கதைமாந்தர் இயல்பு, கதையின் தொடக்கம், வளர்ச்சி, திருப்புமுனை, உச்சகட்டம், கதை உணர்த்தும் நீதி ஆகியவற்றைக் கொண்டு அமைவது கதைக்குப் பெருமை சேர்க்கும்.