book

ஸ்ரீ மத்வ தர்சனம்

Sri Mathva Dharsanam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யா ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மந்த்ராலய மகான் ஶ்ரீ ஶ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளைப் பற்றி தெரியாதவர்களோ, அவர் திருநாமத்தை உச்சரிக்காதவர்களே இல்லையென சொல்லுமளவுக்கு அம்மகானின்  கீர்த்தி இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவியுள்ளது. அவர்தம் திருஉருவப் படங்கள் வீடுகளோ, கடைகளோ, இருக்காது என்று உறுதியாக கூறிவிடலாம்.