book

அகஸ்தியர் அருளிய கேரள ஜோதிடம்

Agasthiyar Aruliya Kerala Jodhidam

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ. பிரகஸ்பதி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஜோதிடக் கலையின் நுட்பத்தை ஆராய்ந்து தெளிந்த முனிவர்களுள் தலை சிறந்தவர் அகஸ்திய முனிவர் தாம். இவர் தம் வாழ்க்கையையே இக் கலையின் நுட்பத்தை அறிவதற்காக செலவிட்டார் எனக் கூறினால் அது தவறாகாது. இந்த அற்புதமான நூலில், முனிவரின் கருத்துகளை மிகவும் எளிய நடையில், மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, விளக்கவுரையில் எழுதியுள்ளார் பிரகஸ்பதி. 'ஜோதிட அரிச்சுவடி', 'குடும்ப ஜோதிடம்' போன்ற ஆரம்ப நிலை நூல்களைக் கற்ற அனைவரும் இந்த நூலைக் கற்றால் வெகு விரைவில் ஜோதிட வல்லுநராக மாறுவது திண்ணமே. மக்கள் யாவரும் இதை படித்து பயன் பெறுமாறு வேண்டுகிறோம்.