
தலித் கதைப்பாடல்கள் (தென் மாவட்டங்கள்)
Dhalith kadhaippaadal
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சு. சீனிவாசன், முனைவர் வே. பொன்ராஜ்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
'தலித்' தமிழ்ச் சொல்லாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தலித்துகளில் தமிழர்கள் உள்ளனர். தமிழரல்லாதவர்களையும் உள்ளிட்ட தொகுப்பின் பெயரே தலித் தமிழில் பரவலாக பலமிக்கதாக வீர்யம் பெற்று வரும் சொல்லும் 'தலித்' தமிழில் 'தலித்தியம்' என்ற அறிமுக நூலை வெளியிட்டது காவ்யா தான். தொடர்ந்து தலித் சிறுகதைகள், தலித் அழகியல், தலித் அரங்கியலும் அரசியலும், தலித் வாழ்வியல், தலித் மொழிபெயர்ப்புகள் என வெளியிட்டு வருவதும் காவ்யாதான். இப்போது 'தலித்' கதைப்பாடல்கள். நண்பர்கள் முனைவர் ச.சீனிவாசனும் பொன்ராஜீன் கள அனுபவங்களும் குறிப்பிடத்தக்கவை.
