book

தமிழ் நாவல்களில் பெண்ணியம்

Tamil Novelgalil Penniyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்க மல்லிகா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415079
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of Stock
Add to Alert List

பெண் என்றால் பிறரைப் பேணப் பிறந்தவள் என்ற அந்தக் கால இலக்கணத்தை மாற்றி அவளும் வாழப்பிறந்தவள்தான் என்பதை வலியுறுத்திக் காட்டுவதுதான் பெண்ணியம் பற்றிய படைப்புகள். இதன்மூலம் பெண்கள் விழிப்புணர்வு பெற்று அடிமை உணர்வை அகற்ற முன்வருவதுடன் பெண்களை அடிமையாக நடத்தக்கூடாது என்ற உணர்வை ஆண்கள் பெறும் நிலை உருவாகாமல் இல்லை. எனவே பெண்ணியச் சிந்தனைகள் போற்றப்பட இதுபோன்ற நூல்கள் தேவைப்படுகின்றன. வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.