தங்கச் சுரங்கம்
Thanga Surangam
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188049738
Add to Cartவளர்ந்து வரும் நாகரிக வளர்ச்சியின் சுழற்சியினில். ஆச்சர்யப்படத்தக்க விஞ்ஞான மேன்மையின் ராட்சஷக் கரங்களைக் கண்டு ஒருவிதத்தில் அச்சுறுத்தலாகவும் மறுவிதத்தில் வியக்கத்தக்கதாகவு கண்டுபிடிப்புகள் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வழியே நிகழ்ந்த வண்ணமாய் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம்.
ஒரு கத்தி, காய் நறுக்கவும் பயன்படுகிறது கொலை செய்யவும் பயன்படுகிறது. அது பயன்படுத்துவோரின் மனோநிலையைப் பொறுத்த விஷயம். ஆக; தப்போ, சரியோ நிகழ்வில் அது கத்தியையோ, கண்டுபிடித்தவையோ குறை கூறி பிரயோசனமில்லை. அதைப் பயன்படுத்தியவனே மூலக் காரணமாவான்.
வாழ்வில் அனுபவப்பட்டவர் கூறும் கருத்துகள் சிறார்களுக்கு அதிருப்தியையோ, சலிப்பையோ ஏற்படுத்துமாயின. பின்னால் அதற்காக வருந்தவேண்டிய காலம் வரும் என்பது உறுதி.