இந்து மதமும் அதன் வழி முறைகளும்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.தர்மலிங்கம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :344
பதிப்பு :4
Add to Cartேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்கப்படுகின்றனர். சிலர் தமக்கு அத்தகைய விளக்கமளிக்கும் அளவு தகுதி இல்லை எனக் கருதி என்னிடம் முறையிட்டு உள்ளனர். ஆக அத்தகைய சூழல்களில் , அதிகாரப்பூர்வமான, வெறும் கல்வி நோக்கில்லாத, முன்னுரை ஒன்று இந்து சமயத்திற்குத் தேவை என்பது தெளிவாகின்றது. இந்த பதிப்பகத்தார் பக்கத்தை ( இந்து சமயம் என்றால் என்ன? என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு) நமது நம்பிக்கையின் ஓர் அகண்ட சுருக்கமாகத் தயாரித்து உள்ளேன். இதிலிருந்து இந்து சமயத்தை அடிப்படை ரீதியில் மற்றவர்களுக்கு முறையாக எடுத்துச் சொல்ல உதவியாயிருக்கும். இதனால் பழங்கதைகளும் பொய்த்தகவல்களும் நீங்கிய ஓர் இந்து சமய அறிவு கிடைக்கும்.