book

இயற்கை வழியில் இனிய வாழ்வு

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.மு. குமரேசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

மானிடர் அனைவரும் இயற்கை மருத்துவத்தை நம்ப வேண்டும்.  இயற்கை மருத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே நூலாசிரயர் டாக்டர் மு. குமரேசன் அவர்களின் மேலான நோக்கம்.  அதற்காகவே இந்நூலை அரிதின் முயன்று ஆக்கித் தந்துள்ளார்.  இந்நூலில் கருப்பை நோய்கள், பாலியல்  பிரச்னைகள், செரிமாணக் கோளாறுகள், அம்மை நோய்கள், சுவாச மண்டலப் பிரச்சினைகள், நரம்புக்கோளாறுகள், மஞ்சள் காமாலை, போன்ற நோய்களின் தன்மைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்.