book

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு)

Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :100
பதிப்பு :2
Published on :2009
Out of Stock
Add to Alert List

பசுமைப்புரட்சியின் தீய விளைவுகளை விவசாயிகளும் பொதுமக்களும் இன்றைய தினம் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். அமோக விளைச்சல் என்ற கூச்சல் ஒய்ந்துவிட்டது. விவசாயிகளின் தற்கொலை சாவுகள் விவசாய வாழ்க்கையின் கடுமையையும் தாங்கமுடியாத துயரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

வயலில் கொட்டிய விவசாய நஞ்சுகளால் நிலத்தின் ஆரோக்கியம் பறிபோனது. ஆரோக்கியம் இல்லாத பயிரும் தானியங்களும் விளைந்தன. மனிதனின் ஆராக்கியமும் வீழ்ச்சி அடைந்தது. தாய்ப்பாலும் நஞ்சானது!