மண்ணும் பெண்ணும்
Mannum Pennum
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு மணிவண்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :163
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357165
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பெண்ணியக் கவிதைகள்
Add to Cart' ஆண்மை ' என்னும் ப்தமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ' ஆண்மை உலகில் உயிலும் ' பெண்மைக்கு' மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உலகத்தில் 'ஆண்மை' நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும் 'ஆண்மை' என்ற தத்துவம் பெண்களால் அழிக்கப்பட்டாலல்லது ' பெண்மை'க்கு விடுதலையில்லையென்பது உறுதி.
எனும் தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகளைத் தமது படைப்புகளில் பாலுமணிவண்ணன் ஏற்கனவே பெண்ணியக் கவிதைகள் எனும் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.