பூஞ்சிட்டு சிறுவர் பாடல்கள்
Poonjittu Siruvar Paadalgal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுகி ஜெயரத்னம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798188048846
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு,
Add to Cartமகாகவி பாரதியாரின் பாடல்களில் எனக்கு எல்லையில்லா ஈடுபாடு உண்டு. அச்சமில்லாமல், அடிமை மனம் விலங்கிடாமல், வாழும் வழியை நமக்குக் காட்டிய கவிஞரல்லவா பாரதி. அவரது பாடல்களிலே நம்மை வீறுகொண்டு எழுந்து நிற்கச் சொல்லும் பாடல்களுக்கே முதலிடம். பாப்பாப்பாட்டு, கண்ணன் பாட்டு, பூபாளமும், அடாணாவும் நமக்குத் தேவையான இராகங்கள் என்றெண்ணிய கவிஞர் பெருமான் குழந்தைகளிடம் அதிக நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியும்.
இதோ இங்கு ' பூஞ்சிட்டு'க் கவிதைகளை அமரகவியின் சிந்தனையொட்டி இனிய சிறுவர் கவிதைகளாக நமக்கு வழங்கியிருக்கிறார் முனைவர் திருமதி. வாசுகி ஜெயரத்தினம் அவர்கள்.