book

தெரியுமா உனக்கு

Theriyuma unakku

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பெனலன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :89
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788188048441
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

கருவறைக்குள் சூல்கொள்ளும் கருவானது உருபெற்று வெளிவருகையில்தான் தெரிகிறது; அதன் உருவம் அப்பா ஜாடையா, அம்மா ஜாடையா அல்லது குடும்ப மூதாதையர் ஜாடையா என்பது. இதை முன்கூட்டியே விஞ்ஞானப் பூர்வமாய்

 ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கருவி கண்டுபிடித்தாலும் அஃதால் அது தீங்கிழைக்கும், பல விபரீதங்களை தோற்றுவிக்கும் என்று கருதி அந்தக் கண்டுபிடிப்பிற்கு தடையும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

 காலகட்டத்தின் சுழற்சியில் விஞ்ஞானயுகம் பெருகப் பெருக மனித வாழ்வின் வேகம் அதிகரிக்கிறது எனலாம். ஒவ்வொரு விஷந்த்திலும் அவனின் கவனம் வளர்ச்சி என்பது தலை நிமிர்ந்து நிற்கிறது. கம்ப்யூட்டர் உலகமாய் மாறிவரும் இப்பூவுலகில் மனிதனின் நோக்கம் என்பது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் செயலாக அமைந்து வருகிறது.