book

பாரதிதாசன் நாடகங்கள்

Bharathidasan Nadagangal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :128
பதிப்பு :12
Published on :2010
Add to Cart

பாரதிதாசன் பல நாடக நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை, இரணியன் அல்லது இணையற்ற வீரன், படித்த பெண்கள், இன்பக்கடல், அம்மைச்சி, ரஸ்புடின், சத்திமுத்தப் புலவர், வீரத்தாய், தமிழச்சியின் கத்தி, பாண்டியன் பரிசு, புரட்சிக் கவி, பொறுமை கடலினும் பெரிது, ஒன்பது சுவை, போர் மறவன், அமைதி, ஏழை உழவன், காதல் வாழ்வு, மருத்துவர் வீட்டில் அமைச்சர், சத்திமுத்தப் புலவர், இன்பக்கடல், குளத்தில் குரங்கு, கழைக்கூத்தியின் காதல், ஆரிய பத்தினி மாரிஷை, குழந்தை நாடகம் (முத்துப் பையன்) போன்ற பல நாடக நூல்கள் பாரதிதாசனின் படைப்புகளில் அடங்கும்.