book

ஆகாய பூக்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி ராஜரத்னம்
பதிப்பகம் :சுடர் பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Add to Cart

புதுமணத் தம்பதிகளான வித்யா - சங்கரின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. ஒரு நாள் சங்கர் கூறிய “ரம்யா ஈஸ் மை ஃபிரண்ட்! இதை நான் உன்னிடம் மறைக்கக்கூடாது என்று கூறிவிட்டேன். புரிந்து கொள். லைப் பார்ட்னராக இருக்கும் ஃப்ரண்ட்ஷிப்... அவளுக்கு நான்தான் துணை. அவள் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.” இந்த வார்த்தைகள் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை வாசிக்கலாம் வாருங்கள்.