
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 2
Justice Jagannathan Part 2
₹218.5₹230 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :5
Published on :2016
Out of StockAdd to Alert List
தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க
முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை
மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின்
வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது.
'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப்
பெற்றது.
