book

மிஸ் ஜானகி

Miss Janaki

₹247₹260 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :6
Published on :2013
Out of Stock
Add to Alert List

வெளியே வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. பட்டணத்து நீர் நிலைகளுடன் கூட மனித வர்க்கத்தின் சுறு சுறுப்பையும் சிந்தனையையுங் கூட வற்ற வைத்து விட்டதென்று  சொல்லும் அளவுக்கு அதன் உக்ரம் வியாபித்திருந்தது.கலாசாலை   லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல் காற்று வீசியது.