
வேலைக்காரி
Velaikaari
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177354713
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Out of StockAdd to Alert List
தமிழகத்தில் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் முக்கிய தளகர்த்தராக திகழ்ந்தவர் அண்ணா. மேடைத் தமிழ், எழுத்து தமிழ் இரண்டிலும் புதிய பாணியை தொடங்கி வைத்தர் அண்ணா. அவருடைய வேலைக்காரி என்னும் நாடகம் வெளிவந்த கால கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நாடகம்.
