book

அதிசய மரங்களும் மூலிகைகளும்

Athisaya marankalum moolikaikalum

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
பதிப்பகம் :நற்பவி பிரசுரம்
Publisher :Narpavi Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789388428958
Add to Cart

இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் - தத்தாத்ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும், அவற்றின் அதிசயச் செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுருவிகளின் அதிசயச் செயல்களும் - அக்னிபுராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய தந்த்ரங்களும் - மேலும் யோகினி -அப்ஸரஸ் - காத்யாயனீ, வ்ருக்ஷயக்ஷிணி முதலானோர் வச்யங்களும் தடுத்து நிறுத்தல் முறை தந்த்ரங்களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. வேடிக்கை வினோதங்கள், புதையலைக் கண்டுபிடிக்க எடுக்க இதைக் கண்டு யாவரும் ரசிக்கலாம் களிக்கலாம்.