book

மகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும்

Magarishiyin Aazhnilai Dhiyaana Siddhiyum Nanmaigalum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. கிருஷ்ணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2005
Out of Stock
Add to Alert List

மகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும் என்ற எனது மூன்றாவது புத்தகத்தை இப்போது  வெளியிடுகிறேன். இந்த சித்தி பயிற்சியும் ஒரு எளிமையான பயற்சி முறைதான். மகரிஷியின்  தியான சித்தி சம்பந்தப்பட்ட போதுமான விளக்கங்களை பல அறிவியல் சான்றுகள் அடங்கிய விளக்கப் படங்களிடன் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கின்றேன்.