book

நிலவைத் திருடிய நாட்குறிப்புகள்

Nilavai Thirudiya Naatkurippugal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. மதிராஜ்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463972
Add to Cart

ஒரு தேயிலைத் தோட்டம்போல என் மன அடுக்குகளில் பரவிக் கிடக்கிறது உனது நறுமணம்
முதன்முதலாக உன்னோடு அருந்தப்போகும் தேநீரில் தெரியக்கூடும் அதன் சுவை