
பூக்கள் நாளையும் பூக்கும்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரு. இரா. ஆனந்தகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464153
Out of StockAdd to Alert List
கடந்த 2007ஆம் ஆண்டின் 'டாப் டென்' மனிதர்களில் ஒருவராய் விகடனால்
சீராட்டப் பெற்ற திரு.த.உதயசந்திரன், இ.ஆ.ப. அவர்களும், நூலாசிரியரின்
அரைக்கால்சராய் பள்ளிப் பருவத்திலிருந்து தமிழ்ப்பால் ஊட்டிய ஒப்பந்ற
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களும், நூலாசிரியரின் கல்லூரிப் பருவத்தில்
பாடம் மற்றும் பாடல் நெறிவூட்டிய குடிமைத் தேர்வு பயிற்றுனர் டாக்டர் சங்கர
சரவணன் அவர்களும் அளித்த அணிந்துரைகளில் இருந்து சில பனித்துளிகள்...
தனக்குச் சொந்தமானவனின் மார்பில் நிரந்தரமாய் முகம் புதைத்திட விழையும்
பெண்ணின் கனவு... காலந்தோறுமான காதல் உணர்வலைகளை |வார்த்தைக் குடுவையில்
பிடித்துப் பாதுகாக்கும் முயற்சி இந்நூல்... விஞ்ஞானிகளைக்... கவிதை
காதலர்களாக்கும் கவிஞர்களை... வித்தகர்களாக்கும்... நூல்
