book

வேதாத்திரி மகரிஷி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

Vedhaththiri Maharishi Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னார்குடி பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :262
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184460971
Out of Stock
Add to Alert List

தாம் அடைந்த மேன்மையினை உலக மக்கள் யாவரும் பெற வேண்டும் என்பது மகான்களின் ஆதங்கம். அவ்வகையில் ஆசான் அருள்தந்தையின் வாழ்க்கை வரலாற்றில் நூறு நிகழ்ச்சிகள் அமைந்த நல்ல நூலினை ஞானச் செல்வர் பானுகுமார் அவர்கள் வடிவமைத்து உள்ளார்கள்.கடமையைக் கடவுள் பணியாக ஆற்றி வருபவர்; செய்வனவற்றைத் திருந்தச் செய்யும் பண்பாளர்; காலத்தைப் பொன்போலப் போற்றித் தொண்டாற்றி வருபவர்; அவர் எண்ணத்தால், சொல்லால், செயலால் எழுத்தால் பலருக்கும் உதவி வரும் பெருந்தகையாளர். பல்வகையான முதல் தரமான நூல்களைத் தந்து கொண்டு இருக்கும் அருள் சுரங்கம் பானுகுமார் அவர்கள்.