book

சதுர்வர்ணம்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :15
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422244
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

பிளேட்டோவின் குடியரசைப் போலவே சதுர்வர்ண முறையும் தோல்வியே அடையும். மனிதர்களை ஒரு சில வகுப்புகளாகப் பிரித்து,அஞ்சறைப் பெட்டியில் போடுவது போலப் போட்டுவிட முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். ஆரம்பத்தில் நான்கு வகுப்புகளாக இருந்தவை இப்போது நாலாயிரம் சாதிகளாகப் பெருகிவிட்டன என்பதே இதற்குப் போதிய சான்றாகும்.