விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. வீரமணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
நூலாசிரியர் பா.வீரமணி மார்க்ஸிய ஆய்வாளர்.இவரது இலக்கியப் பணிகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமையாளரான ம, சிங்காரவேலரைப் பற்றிய நூல்களும், மேடை பேச்சுகளும் ஆகும். சமுதாயத்தில் மூடநம்பிக்கைகளைக் களைய விஞ்ஞானித்தின் பங்களிப்பு, மத நிறுவனங்களை எதிர்த்து விஞ்ஞானிகள் உயிர்த் தியாகம் செய்து விஞ்ஞானக் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துரைத்தமை போன்றவற்றுக்கு ம.சிங்காரவேலர் கொடுத்த முக்கியத்துவத்தை விவரிக்கிறது இந்நூல்.