book

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352313
Out of Stock
Add to Alert List

"சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்" என்னும் இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் (ஓரியண்டல்) சார்பில் நான் நிகழ்த்திய மூன்று சொற்பொழிவுகளின் கருத்தாகும்.. 1962 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26,27,28 - ஆம் நாட்களில் இச்சொற்பொழிவுகள் நிகழ்ந்தன.  முதல்நாள் 'தொல் காப்பியத்தில் சில ஆய்வுரைகள்' என்பது பற்றியும், இரண்டாம் நாள் 'சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை' என்பது பற்றியும், மூன்றாம் நாள் 'சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினமும், மதுரைமா நகரமும்' என்பது பற்றியும் பேசப்பட்டன.

- மயிலை. சீனி. வேங்கடசாமி.