வா.செ. குழந்தைசாமியின் வாழ்வும் தமிழ்ப்பணியும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கு. பாலுசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :341
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788177357141
Add to Cartஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ. குழந்தைசாமி . கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வா. செ. குழந்தைசாமி. கரக்பூர் ஐ.ஐ.டி.யில் எம்.டெக் .படித்து அமெரிக்கா இல்லினோஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றார் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.அவரது வாழ்க்கையையும் , அவரது கல்விப்பணி ஆகியவற்றையும் நன்கு ஆராய்ச்சிசெய்து இந்நூலை எழுதியுள்ள கு. பாலுசாமி அவர்களைப் பாராட்டுகிறேன். வாழ்க்கையில் முன்னேறி பல சாதனைகளைச் செய்யதுடிக்கும் இளந்தலைமுறையினருக்கு இந்நூல் வழிகாட்டியாக இருந்து ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.