book

திருஅண்ணாமலைச் சித்தர்கள்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

திருவண்ணாமலை நகரில்  மலை ஒன்று உள்ளது. அந்த மனையே அந்த நகரில் சிவலிங்கமாக இருக்கிறது.சித்தர்கள்,முனிவர்கள்,ஞானிகள்  அனைவரும்  அந்த மலையினைச் சிவலிங்கமாகப் பாவித்து பாடிப் பரவிவழிப்பட்டனர்.இன்றும் வழிப்பட்டு வருகின்றனர்.