book

தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எல். சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :5
Published on :2011
ISBN :9788123419107
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

சிறந்த தமிழ் அறிஞரும், மானிடவியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டவருமான திரு. பி.எல். சாமி அவர்கள் எழுதிய தமிழ் இலக்கியத்தில்  தாய்த்தெய்வ வழிபாடு '' தமிழ்  மக்களின் நாகரிகத்தையும்,அவர்கள் பின்பற்றி வந்த மரபுகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்கால மதங்களில்  காணப்படும் தெய்வ வழிபாடுகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவதற்கும் இந்நூல் துணை செய்கிறது.
பண்டைக் காலத்தில்  தமிழ் மக்கள் தாய்த்தெய்வத்தை வழிபடக் காரணமாக அமைந்தது சமுதாயம். செழிப்புடன் இருக்க வேண்டும் எனும் வளமைசார்  நோக்கு என்பதனை இந்நூலாசிரியர் தக்க சான்றுகளுடன் நிறுவ முயன்றுள்ளார்