book

விரிவும் ஆழமும் தேடி

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :1998
ISBN :9788190080149
Out of Stock
Add to Alert List

'இந்த மண்ணில் உன்னதம் எதுவும் முளைக்காது' என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக் கிடந்த சமூகங்கள் மிகக் குறுகிய காலப் பொழுதில் அறிவின் கூர்மைகளோடும், கலைகளின் வீச்சுகளோடும் சிலிர்த்துக்கொண்டு எழுந்து வந்திருக்கின்றன. இதுபோன்ற கலை எழுச்சிகளையும், அறிவுப் புரட்சிகளையும் சரித்தரங்கள் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றன.