ஜோதிட முத்துக்கள்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்ரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :1997
Out of StockAdd to Alert List
நவக்கிரகங்கள் ஒவ்வொரு பாவங்களில் அதாவது லக்கனத்தில் இருந்து பன்னிரெண்டு பாவங்களில் இருக்கும்பொழுது என்ன பலன் தருவார்கள் என்பதையும், மேலைநாட்டு ஜோதிடர்களின் கண்டபிடிப்பான யுரானஸ் என்ற கிரகம் 12 பாவங்களில் என்ன பலன் தருவார்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,குரு,சனி,ராகு,கேது,யுரானஸ் இவர்களின் பொதுவான குண நலன்கள், அவர்கள் பலம் பெறும் இடங்கள்,உடலில் குறிப்பிடும் பாகங்கள், அவர்களால் ஏற்படும் வியாதிகள் இவைகளையும் வக்கனத்தில் இருந்து 12ம் பாவம் வரை அவர்கள் இருக்கும் இடத்தால் என்ன பலன் தருகிறார்கள் என்பதையும் அவர்கள் மேஷ முதல் மீனம் வரை எந்த ராசிகளில் இருந்தால் என்ன நன்மைகள், தீமைகள் தருகிறார்கள் என்பதையும் மிக விளக்கமாக பல உதாரண ஜாதகங்களுடன் தந்திருக்கிறேன்.பல அறிய ஜோதிட நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட விதி முறைகளேயாகும். ஜெயமினி,நாடியின் விதிகளையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்