book

டெலிபதி (பெண்டுலம் துணையுடன் நிகழ்காலம், எதிர்காலம் நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் முறைகள்)

Telepathy(Pendulam Thunaiyudan Nigalkaalam,Ethirkaalam Nigalvugalai Arinthu Kollum Muraigal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :R.K. பகவதிராஜ்
பதிப்பகம் :R.K. Bhagavathraj
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :135
பதிப்பு :7
Published on :2015
Add to Cart

மனித உடலில் அமைந்த அவையங்களை இயக்காமல் அசைவற்று ஓர் இடத்தில் அமர்ந்து தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள முடியுமா ? ஆம். பரிமாறிக் கொள்ள முடியும் என்று கூறி அதற்கான வழி வகைகளை விளக்குகிறது டெலிபதி என்னும் மனோ தத்துவக்கலை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே தொலைதூரத்தில் இருக்கும் ஒருவரின் மனநிலையைக் கூட டெலிபதி கணக்கீட்டு முறையில் அறிந்து கொள்ள இயலும் . இது இயற்கை சார்ந்த ஒரு அறிவியல் கலை என்று கூறுகிறார் திரு. பகவதிராஜ்.