book

சுபகிருத் வருஷத்திய ஜோதிஷாபரணம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2022 - 2023

The Jyothishabharanam Extensive Almanac for Subakrith Year (A.D 2022-2023, M.E 1197-1198, S.E 1944-1945)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. வசந்த்
பதிப்பகம் :முதற்சங்கு
Publisher :MutharSangu
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2022
குறிச்சொற்கள் :திருக்கணித பஞ்சாங்கம், பஞ்சாங்கம்
Add to Cart

இந்நூலாசிரியர் திரு. க. வசந்த் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகில் ஆழ்வார்கோவில் கிராமத்தில் வசிக்கும் ஜோதிடர் பரமேஸ்வர ஐயர் அவர்களின் பௌத்திரன் ஆவார். சிறு வயது முதலே ஜோதிடம் மீது ஆர்வம் கொண்ட இவர் திருக்கணித பஞ்சாங்கத்தை 17 வயதிலேயே மலையாளம் மொழியில் 1196 மலையாளம் வருடத்திற்கு கணித்து ஜோதிஷாபரணம் என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். தற்போது தமிழில் சுபகிருத் ஆண்டிற்கு துல்லியமாக கணித்து வெளியிட்டுள்ளார்.