book

நமது இந்து மதம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொம்மை சாரதி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

தமிழ் நாட்டை,தெலுங்கர்கள் அரவா நாடு என்று சொல்லுவார்கள்.ஆந்திரப் பிரதேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அரவா தேசம் என்று பெயர். அப்புறம் வரும் பகுதிகளுக்கும் அதே பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும், அதை அடுத்து வந்த பாரத தேசத்தை இந்து தேசமாக ஆக்கிவிட்டார்கள். அங்கே உள்ள மக்களின் மதமும் இந்து மதம் எனப்பெயர் பெற்றுவிட்டது. ஆனால், இந்து என்பது நம்முடைய பூர்வீகப் பெயர் அல்ல. வைதீக மதம், சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்லுகிறோமே அவைதான் பெயரா? என்றால்,அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது, இந்து மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை. இதைப் பற்றி நினைத்த போது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது.இது இப்படி இருக்கட்டும்.