book

சந்திரகலா நாடியின் யோகபலன்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :1997
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

கேரள நாட்டில் வாழ்ந்த அச்சதா என்ற ஜோதிட வித்தகரால் எழுதப்பட்ட நூலே தேவகேரளம் என்ற அரிய நூலாகும்.அதில் நாடி அம்சம் பற்றியும் அவைகளால் ஏற்படும் பலன்கள் பற்றியும் மிகவும் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் உள்ள ஏட்டுச் சுவடிகளில் நாடி அம்சம் கற்றியும் ,அதன் பலன்களைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ராசியை அதாவது 30 பாகையை 150 பாகங்களாகப் பிரிப்பதே நாடி அம்சமாகும். ஒரு அம்சம் 12 நிமிடங்களாகும்.12 ராசிகளுக்கும் 1800 நாடி அம்சங்களாகும்.