உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்
Ungal Jathagamum Yogap Palankalum
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை பூபதிராஜன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of StockAdd to Alert List
ஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவர்களாக உயர்ந்து ,உலக வரலாற்றில் அழியாப் புகழை நிலைநாட்டியுள்ளனர். இத்தகைய ஜாதகப் பலன்களை நீங்களே தெளிவாக அறியும் வண்ணம் இந்நூல் வெளியிடப்படுகிறது.இது யோகாதி யோகங்கள் 'என்ற தலைப்பில் இரு பதிப்புகள் வெளியிடப்பட்டது.