book

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

Soththurimai Matruch Sattam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சிவராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :148
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இந்த ' சொத்துரைமை மாற்றுச் சட்டம் ' என்ற இந்த நூல் சுருக்கமாக எழுதப்பட்ட ஒன்று. மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், இளம் வழக்கறிஞர்களுக்கும் பயன்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த சட்டமானது பௌதிகமான சொத்துகளைப் பற்றி மட்டுமின்றி பௌதீகம் அற்ற உரிமைகள், அவற்றின் மாற்றம் பற்றியும் சொல்கின்றது.