
இந்திராகாந்தி
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருக்குமரன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474965
Out of StockAdd to Alert List
பண்டிட் ஜவஹர்லால்நேருவின் மகளான 1917ம் ஆண்டு நவம்பர் 19ம்தேதி இந்திரா பிரியதர்ஷினி எனும் இந்திரா காந்தி பிறந்தார்.
சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல்நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோ இண்டா நேஷனல் பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன்ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல் விஷ்பாரதி சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திரா காந்தி கல்வி பயின்றார்.
