பெனசீர் பூட்டோ
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யஷ்வந்த்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :59
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474972
Add to Cartஒரு இஸ்லாமியப் பெண் போராளியாக, புரட்சி வேங்கையாக பாகிஸ்தான் மண்ணில் வலம் வந்த பெனாசிர் பூட்டோ உலகின் எண்ணற்றோர் இதயங்களில் ஒரு வனதேவதையாக நீங்காத இடம் பெற்றுவிட்டார்.
ஒரு முஸ்லீம் நாட்டை ஆளுகின்ற முதல் பெண் பிரதமர் என்ற வைரக்கீடம் பெனாசிர் பூட்டோவை அலங்கரிக்கிறது. அதன் மங்காத ஒளிவட்டம் உலகின் பிரமிப்புப் பார்வையை மையங் கொள்ளச் செய்துவிட்டது.
சிந்து மாகாணத்தின் வனமோகினியை 'பீப்பிள்ஸ்' பத்திரிகை 'உலகின் மிக அழகான பெண்கள்' பட்டியலில் இடம்பெறச் செய்தது ஆச்சரியமில்லை.