உலகை உலுக்கிய மங்கோலியப் போர்க்களங்கள்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474507
Out of StockAdd to Alert List
மத்திய ஆசியா பரந்து விரிந்த நிலப்பகுதி. ஈரானை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் தைமூர்கன் எனும் தெமுரீத்கன். செங்கிஸ்கான் வம்ச வழியில் வந்த இவர்கள் மத்திய ஆசியா முழுவதும் ஈரானிய துருக்கி கலாச்சாரத்தினை வளர்த்தார்கள். துருக்கி வழிவந்த செங்கிஸ்கான் பரம்பரையினரையும் ஆதி மங்கோலியர்களையும் குறிக்க பயன்படுத்திய சொல் தான் மொகல் மொகாலிஸ்தான் என் உண்மையான மங்கோலியரை குறிக்க பயன்படுத்தினார்கள். அதில் இருந்து தோன்றியதுதான் 'முகலாயர்கள்' இதில் உண்மையான இஸ்லாமியர்கள் மங்கோலிய வழிவந்த பின் இசுலாம் மதத்தை தழுவியவர்களை முழு இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.