
ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் (பாகம் - 1)
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் த. கோவேந்தன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :153
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474873
Out of StockAdd to Alert List
பக்தி இலக்கியங்களே தமிழை வளர்த்தன. இதில் வைணவ இலக்கியங்களே அதனை மேலும்
செழுமைப் படைத்தன. அவற்றில் போற்றத்தக்க தமிழ் வளத்தை மெருகேற்றியவர்கள்
நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழுக்குக் தந்த பன்னிரு ஆழ்வார்களே. கவியரசு
கண்ணதாசன் கூறுவார், " சைவ இலக்கியம் நாவல் படிப்பது போல் வைணவ இலக்கியம்
செந்தமிழைப் படிப்பது போல " என்பார். அத்தகைய செந்தமிழைப் படைத்த பன்னிரு
ஆழ்வார்களின் வரலாற்றையும் அவர்களை அடியொற்றி பயணித்த ஆசாரியார்களின்
பெருமையையும் தமிழ்ப் பணிகளை புலவர் த.கோவேந்தன் செந்தமிழ் ஆக்கத்தில்
இந்நூல் வழியே விருந்தளிக்கிறார்.
