book

பெரியார்..! எப்படிப் பெரியார்?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெற்றிச்செல்வன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

பெண்கள் சமூகப் பணிக்கு வரவேண்டும் என்ற கருத்தைப் பெரியார் தன் பொதுவாழ்வு தொடங்கியது முதல் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து பேசி வந்தார். பேசியது மட்டும் இல்லாமல் தன் இணையர் நாகம்மையார், தன் சகோதரி கண்ணம்மாள் ஆகியோரைப் பொதுவாழ்விற்கு அழைத்து வந்தவர். பெண்களின் உரிமைக்காக பெண்களின் முன்னேற்றத்துக்காக சிந்தித்துச் செயலாற்றிய பகுத்தறிவுச்  சிந்தனையாளர், பெண்களால் அளிக்கப்பட்ட தந்தை பெரியார் பட்டத்தின் வரலாற்றையும், அத்துடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் உரைகளையும் பின்னிணைப்பாகத் தொகுத்து அருமையான ஒரு நூலைத் தோழர் வெற்றிச்செல்வன் தொகுத்தாளர்.